உலகம்

போலீஸ் கார் மோதி இந்திய மாணவி ஜான்வி பலி

போலீஸ் கார் மோதி இந்திய மாணவி ஜான்வி பலி

 

அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி, இந்திய மாணவி ஜான்வி உயிரிழந்த விபத்து நிகழ்ந்து ஒரு மாதம் ஆன நிலையில், இது குறித்த விசாரணை கைவிடப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மாணவியை கொன்றதோடு சடலத்தை பார்த்து சிரித்துவிட்ட சென்ற காவலருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என கூறி அவர் விடுவிக்கப்பட்டார்.

00 Comments

Leave a comment