இந்தியா

அமைச்சர் பதவி ஆசைகாட்டி காங். எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சி

அமைச்சர் பதவி ஆசைகாட்டி காங். எம்எல்ஏக்களை ஈர்க்க முயற்சி

 

சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசை காட்டி பாஜக தங்கள் பக்கம் ஈர்த்துகொள்ள முயற்சிப்பதாக முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கி பாஜக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.
 

00 Comments

Leave a comment