இந்தியா

சலூன் கடைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு

சலூன் கடைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு

டெல்லியின் நஜாப்கார் பகுதியில் உள்ள சலூன் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேரை சுட்டுக்கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
 

00 Comments

Leave a comment