இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் மனைவி சாக்ஷி, தனது மகளுடன் படகு சவாரி மேற்கொண்ட வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வரக்கூடிய சாக்ஷியின் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

00 Comments
Leave a comment