சூப்பர் 8 லீக் சுற்று போட்டியில் இந்திய அணி தோல்வி

18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிவம் துபே 42 ரன்கள் சேர்த்தார்.
SA Won
SA Won
Published on: 

இந்திய அணி தோல்வி :

டி-20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, சூப்பர் 8 லீக் சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது.

மில்லர் 63 ரன்களை குவித்தார். இந்திய அணியில் தொடக்கம் முதலே வீரர்கள் சோபிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சிவம் துபே 42 ரன்கள் சேர்த்தார்.

newstamil.tv