"தவெக ஆட்சி இருக்கும் வரை விடிவில்லை" - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தவெக ஆட்சியில் பள்ளி, சாலை, சிறைச்சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதைப்பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை, த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை என்றும் கூறி உள்ளார்.
மு.க.ஸ்டாலின்
Published on: 

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;

சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை.

இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை.

ஸ்டாலின் பதிவு
திமுகநியூஸ்தமிழ்24x7

குற்றவாளிகளுக்கு பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சமூகவலைதள பதிவு
முகஸ்டாலின்நியூஸ்தமிழ்24x7
மு.க.ஸ்டாலின்
தவெகவுக்கு தாவப் போகும் திமுக பிரபலம்
newstamil.tv