சினிமா

கருடன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

கருடன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது

கருடன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கையில் கட்டுடன் ஒரே டேக்கில் நீளமான வசனங்களை நடிகர் சூரி பேசி அசத்தியுள்ளார். செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

00 Comments

Leave a comment