Nepal Election
Nepal Election

நேபாளத்தில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்

இடைக்கால பிரதமராக பதவியேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து, மார்ச் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
Published on: 

நாடாளுமன்றத் தேர்தல் :

நேபாளில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார்.

இடைக்கால பிரதமராக பதவியேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து, மார்ச் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

newstamil.tv