இந்தியா

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க. இன்று டெல்லி செல்லும் தமி ழக எம்.பி.க்கள் குழு| group of Tamil Nadu MPs are going to Delhi

  MPSgoingDelhitoday

 காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று டெல்லி செல்லும் தமிழக எம்.பி.க்கள் குழுவினர், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறையை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று மாலை டெல்லியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, நேரில் சந்தித்து கர்நாடக அரசு இதுவரை தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி நேரில் வலியுறுத்த உள்ளனர்.

00 Comments

Leave a comment