சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பாரிமுனை, வீரபத்ரசாமி திருக்கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள அவர், வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

00 Comments
Leave a comment