news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews RTO என்ற பெயரில் அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

RTO என்ற பெயரில் அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார்

பரதராமி, வேலூர்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RTO Vasul issue

அடாவடி வசூல் நடைபெறுவதாக புகார் :

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி தமிழக ஆந்திர எல்லைப் பகுதி வழியாக தினந்தோறும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான லோடு வேன்கள்
கனரக இலகுரக வாகனங்கள் கண்டெய்னர் லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் இரவு நேரங்களில் தனியார் வாகனத்தில் ஆர்டிஓ என பலகை வைத்து தினந்தோறும் இரவில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை என்ற பெயரில் ஆவணங்கள் சரி பார்ப்பதாக கூறி அந்தப் பகுதியை சேர்ந்த லோக்கல் நபர்கள் தலா வாகனத்திற்கு 300 முதல் ஆயிரம் வரை வசூலித்து வந்த நிலையில்.

நேற்று தனியார் வாகன ஓட்டுநர் கட்டாய வசூலில் ஈடுபட்ட நபர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

.

Related Link
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட கிராம பெண்கள்

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட கிராம பெண்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

0
16 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved