தமிழ்நாடு

அழிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்" தேமுதிக பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தல்

என்எல்சிக்காக அழிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையும், நிலம் வழங்கியவர்களுக்கு வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டப்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் எதிர்த்த எந்த திட்டமும் வெற்றி பெற்றதாக இல்லை என கூறினார்.

00 Comments

Leave a comment