தமிழ்நாடு

விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் உள்ளார் - பிரேமலதா வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வீடியோ வெளியீடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் உள்ளார் - பிரேமலதா  வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வீடியோ வெளியீடு

00 Comments

Leave a comment