விளையாட்டு

ராஞ்சியில் இன்று தொடங்குகிறது 4-வது டெஸ்ட்

ராஞ்சியில் இன்று தொடங்குகிறது 4-வது டெஸ்ட்

 

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்தியா தொடரை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

00 Comments

Leave a comment