விளையாட்டு

9வது முறையாக IPL தொடக்க ஆட்டத்தில் களமிறங்கும் CSK

 9வது முறையாக IPL தொடக்க ஆட்டத்தில் களமிறங்கும் CSK

 

ஐபிஎல் வரலாற்றில் ஒன்பதாவது முறையாக தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது.

இதற்கு முன் 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது
 

00 Comments

Leave a comment