விளையாட்டு

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர்

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர்

 

புரோ கபடி தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி ஆட்ட இறுதியில் 45-36 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

00 Comments

Leave a comment