விளையாட்டு

ஹரியானா அணியை வீழ்த்திய புனேரி பல்தான் அணி

ஹரியானா அணியை வீழ்த்திய புனேரி பல்தான் அணி

 

10ஆவது புரோ கபடி தொடரின் லீக் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 51-36 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

00 Comments

Leave a comment