விளையாட்டு

இலங்கை-ஆப்கானுக்கு இடையிலான ஒருநாள் கோட்டி

இலங்கை-ஆப்கானுக்கு இடையிலான ஒருநாள் கோட்டி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை தரப்பில் மதுஷன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

00 Comments

Leave a comment