நெஞ்சுவலியுடன் முறையாக அரசு பேருந்தை இயக்கி விபத்து இல்லாமல் 70 பயணிகளின் உயிரை காத்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் வீரமணிக்கு இரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இருந்த போதும் விபத்தின்றி ஓட்டிச் சென்ற அவர்,பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

00 Comments
Leave a comment