மதுரை அதிமுக மாநாட்டில் வெந்தும் வேகாமலும் தயார் செய்யப்பட்ட வெரைட்டி ரைஸை தொண்டர்கள் வாயில் கூட வைக்க முடியாமல் தட்டுக்களோடு அப்படியே வீசிச் சென்ற நிலையில், அண்டாக்களில் வீணாகிப் போன புளிசாதத்தை ஊழியர்கள் குவியல் குவியலாக தரையில் கொட்டி நாசம் செய்தனர். தொண்டர்கள் நிரம்பி வழிந்த மாநாட்டுத்திடலில் கெட்டுப்போன புளிசாதம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
00 Comments
Leave a comment