ஆன்மீகம்

மும்பையில் நிறுவப்பட்டுள்ள பணக்கார விநாயகர் சிலை 69 கிலோ தங்கம், 336 கிலோ வெள்ளி நகைகளால் அலங்காரம் | Mumbai Vinayagar

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மிகவும் பணக்கார விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி சேவா மண்டல் அமைப்பு சார்பில் நிறுவப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை, 69 கிலோ எடையிலான தங்க நகைகள், 336 கிலோ எடையிலான வெள்ளி நகைகளை கொண்டு ஆடம்பரமாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி நகைகளுடன் ஜொலிக்கும் விநாயகரை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வழிபட்டு செல்கின்றனர்.
 

00 Comments

Leave a comment