தமிழ்நாடு

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படம் செப்.5-ல் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படம் செப்.5-ல் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள கோட் படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி படம் வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
 

00 Comments

Leave a comment