தமிழ்நாடு

சமூக வலைதளங்களுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்

சமூக வலைதளங்களுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்

டீப் பேக் மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களுக்கான இடைநிலை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் இதனை தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment