தமிழ்நாடு

திப்பாவை பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்... பகல்பத்து மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருப்பாவை பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வடபத்ரசாய் பெருமாள் என்கிற பெரிய பெருமாள் மற்றும் 12 ஆழ்வார்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

திப்பாவை பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்...     பகல்பத்து மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல்

00 Comments

Leave a comment