தமிழ்நாடு

”அண்ணாமலையை நம்பினால் மண் குதிரையை நம்பியதாகிவிடும்” பாஜக மாநில தலைவர் குறித்து முன்னாள் அமைச்சர் கருத்து

”அண்ணாமலையை நம்பினால் மண் குதிரையை நம்பியதாகிவிடும்”  பாஜக மாநில தலைவர் குறித்து முன்னாள் அமைச்சர் கருத்து

அண்ணாமலையை நம்புவது மண் குதிரையை நம்பியது போல் ஆகிவிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்று கட்சியில் இருந்து அதிமுகவில் சேர்ந்தவர்களை தேடி பிடித்து பாஜகவில் சேர்த்துள்ளதாக சாடினார்.

00 Comments

Leave a comment