தமிழ்நாடு

தேங்காய் வாங்குவது போல் நடித்து செல்போன் திருட்டு

தேங்காய் வாங்குவது போல் நடித்து செல்போன் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்
ஏழுமலை கட்டிட தொழிலாளி ஆன இவர் இரவு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம்
பகுதியில் உள்ள கடை ஒன்றில் வெற்றிலை பாக்கு வாங்க கடையில் இருந்த
வியாபாரியிடம் காசு கொடுப்பதற்காக தனது சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து
கடையில் இருந்த தேங்காய் மீது வைத்து விட்டு வியாபாரியிடம் காசு கொடுத்து
வெற்றிலை பாக்கு பையை வாங்கிக்கொண்டு கவன குறைவாக வீட்டுக்குச் சென்ற நிலையில்
சிறிது நேரத்தில் செல்போன் சட்டை பையில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து
வெற்றிலை பாக்கு வாங்கிய கடையில் வந்து கேட்ட பொழுது அங்கு செல் போன் இல்லாத
நிலையில் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த பொழுது ஏழுமலை
வெற்றிலை பாக்கு வாங்கும் போது அருகில் தேங்காய் வாங்குவதற்காக வந்திருந்த
ஒருவர் ஏழுமலை சென்ற பின்பு தேங்காய் மீது இருந்த செல்போனுக்கு அழைத்து வந்த
நிலையில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்த செல்போனை எடுத்து இடமாற்றி
மற்றொரு தேங்காய் மீது வைத்து விட்டு பின்னர் தேங்காய் வாங்காமல் செல்போனை
எடுத்துச் செல்லும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது இதையடுத்து சிசிடிவி
கேமராவில் காட்சியில் பதிவான காட்சிகளைக் கொண்டு உளுந்தூர்பேட்டை காவல்
நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் செல்போன் எடுத்துச்
சென்ற நபரை தேடி வருகின்றனர்....

00 Comments

Leave a comment