தமிழ்நாடு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று முகாம்

இன்று தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு முகாம்   தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று முகாம்

00 Comments

Leave a comment