தமிழ்நாடு

தண்டாயுதபாணி கோவிலில் யோகிபாபு சாமி தரிசனம் தங்க தேரில் எழுந்தருளிய சுவாமி ரதத்தை இழுத்து வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து தங்க தேரில் எழுந்தருளிய சுவாமி ரதத்தை இழுத்து வழிபட்டார். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முருகன் கோவில் வந்த நடிகர் யோகி பாபுவை பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தண்டாயுதபாணி கோவிலில் யோகிபாபு சாமி தரிசனம்   தங்க தேரில் எழுந்தருளிய சுவாமி ரதத்தை இழுத்து வழிபாடு

00 Comments

Leave a comment