Also Watch
Read this
By: Fyrose Banu

காங்கிரஸ் கட்சியுடனான உரசல் போக்குக்கு திமுகவே காரணம் என அக்கட்சியின் எம்.பி.கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற பிரச்னை வந்திருக்காது எனவும், குழு அமைக்காமல் இனியும் திமுக தாமதப்படுத்தினால் இன்னும் மனக்கசப்பு அதிகமாகும் எனவும் தெரிவித்தார்.