இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதலே பட்டாசுகளை வெடித்து பொதுமக்கள் தீபாவளி கொண்டாடினர்.
நாமக்கல், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

00 Comments
Leave a comment