தமிழ்நாடு

அரசு இயந்திரத்தோடு கைகோர்க்க வேண்டும் - கமல்ஹாசன் நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் - கமல்ஹாசன்

அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு, நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடியும் என்றும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் உதவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசு இயந்திரத்தோடு கைகோர்க்க வேண்டும் - கமல்ஹாசன்  நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம் - கமல்ஹாசன்

00 Comments

Leave a comment