தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் சென்னை கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9.91 லட்சம் சேமிப்பு கணக்குகள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தொடக்கம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூட்டுறவு வங்கிகளில் புதிதாக 9 லட்சத்து 91 ஆயிரம் சேமிப்பு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் கூட்டுறவு துறை முக்கிய பங்காற்றுவதாக கூறினார

00 Comments

Leave a comment