இருள் நீங்கி தீப ஒளி பரவட்டும் என்று திருவாவடுதுறை ஆதினம் பக்தர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்புடன் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

00 Comments
Leave a comment