இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை : திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சி.பி.ஐ சார்பில் வீரபாண்டியன், முத்தரசன், பழனிசாமி, சுப்பராயன் ஆகியோர் அறிவாலயம் வருகை.திமுக சார்பில் கே.என்.நேரு, ஆ.ராசா, திருச்சி சிவா, எ.வ.வேலு ஆகியோர் பேச்சுவார்த்தை கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி. Related Link திராவிட சித்தாந்தத்தை காப்பேன் முகம் முழுக்க சிரிப்புடன் OPS நெகிழ்ச்சி பேட்டி