தமிழ்நாடு

வேலூரில் 400 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

வேலூரில் 400 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி கரிகிரி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 42.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தனக்கு தெரியாமல் யாருக்கும் வழங்கக்கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 400 குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார்.

00 Comments

Leave a comment