தமிழ்நாடு

பண்ருட்டி-கடலூர் தூக்கில் தொங்கிய இளம்பெண்... திருமணமாகி ஐந்தே மாதத்தில் என்ன நடந்தது?

கடலூர் அருகே திருமணமாகி ஐந்தே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில்,

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கணவர் வீட்டார் தன் தங்கையை கொலை செய்துவிட்டதாக பெண்ணின் சகோதரி குற்றம்சாட்டி உள்ளார்.

மாமியார் திட்டிவிட்டார், அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதெல்லாம் முழுக்க முழுக்க பொய் எனவும் புகார் எழுந்துள்ளது..
 

00 Comments

Leave a comment