தமிழ்நாடு

பெருவுடையார் கோவிலில் பிரதோஷ விழா மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பெருவுடையார் கோவிலில் பிரதோஷ விழா  மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெருவுடையார் கோவிலில் ஆண்டின் முதல் பிரதோஷத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, மஞ்சள், தேன், பால், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

00 Comments

Leave a comment