தமிழ்நாடு

”விஜய் கட்சி பாடலுக்கு இசையமைக்க தயார்”

”விஜய் கட்சி பாடலுக்கு இசையமைக்க தயார்”

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியின் பாடலுக்கு இசையமைக்க தயார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

"நீயே ஒளி" இசை கச்சேரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், விஜய் கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்பதாக கூறினார்.
 

00 Comments

Leave a comment