மயிலாடுதுறையில் துலா உற்சவத்துக்காக, கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் ஆயிரத்து 46 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதம் கடைசி நாளான நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் துலா உற்சவத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
இதற்காக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கடைமுக தீர்த்தவாரி வரை திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

00 Comments
Leave a comment