தமிழ்நாடு

புயல் - மின்சார ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு கனமழை பெய்தால் மின்சார ரயில் சேவை பாதிப்பு

மிக்ஜாம் புயல் எதிரொலி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரெயில்வே சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து கனமழை பெய்தால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

புயல் - மின்சார ரயில் சேவை பாதிக்க வாய்ப்பு   கனமழை பெய்தால் மின்சார ரயில் சேவை பாதிப்பு

00 Comments

Leave a comment