தொழில்நுட்பம்

Maruti Suzuki Jimny காருக்கு அதிரடி தள்ளுபடி! ரூ.2.21 லட்சம் வரை தள்ளுபடி கொடுத்த Maruti

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான Maruti Suzuki அதன் ஆப் ரோடிங் வகை காரான Jimny SUV காருக்கு மிகப்பெரிய அளவு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் அதிரடி சலுகைகளுடன் களம் இறங்கியுள்ளது.

இதன் Zeta வேரியண்ட் காருக்கு 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரையும் Alpha வேரியண்ட்களுக்கு 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரையும் சலுகைகள் கிடைக்கின்றன.

Maruti Suzuki Jimny காருக்கு அதிரடி தள்ளுபடி!  ரூ.2.21 லட்சம் வரை தள்ளுபடி கொடுத்த Maruti

00 Comments

Leave a comment