தொழில்நுட்பம்

iqoo நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் வெளியீடு

iqoo நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐகூ 12 பெயரில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் வெளியாக உள்ளது.

iqoo நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்  டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் வெளியீடு

00 Comments

Leave a comment