இ ஸ்பிரிண்டோ நிறுவனம் தனது ரேபோ ((Rapo)) மற்றும் ரோமி ((Roamy)) என்கிற இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வரும் 21ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 100 கிமீ வரை ரேன்ஜ் தரும் என கூறப்படுகிறது.
இதுதவிர, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை இ-ஸ்பிரிண்டோ உறுதி செய்திருக்கிறது.

00 Comments
Leave a comment