தொழில்நுட்பம்

ஸ்பேம்-ஐ பிளாக் செய்யும் புதிய வசதி

ஸ்பேம்-ஐ பிளாக் செய்யும் புதிய வசதி

வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது.

அத்தோடு ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
 

00 Comments

Leave a comment