தொழில்நுட்பம்

OnePlus Pad Go விரைவில் அறிமுகப்படுத்தப்படும் இந்தியாவில் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் OnePlus |

OnePlus Pad Go விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. டேப்லெட் மற்ற புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகளுடன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பேட் கோ அடுத்த மாதம் இந்தியாவில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும் என்பதை OnePlus இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
 

00 Comments

Leave a comment