தொழில்நுட்பம்

புதிய பல்சர் பைக்குகான டீசர் வெளியீடு

புதிய பல்சர் பைக்குகான டீசர் வெளியீடு

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.

புதிய பல்சர் மாடல் மேம்பட்ட NS200-ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த மாடலில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

00 Comments

Leave a comment