தொழில்நுட்பம்

Toyota Hilux புதிய ஹைபிரிட் வசதியுடன் அறிமுகம்! காரின் தொடக்க விலை ரூ.30.41 லட்சம் என நிர்ணயம்

Toyota நிறுவனத்தின் பிக்கப் வகை டிரக்கான Hilux புதிதாக ஹைபிரிட் என்ஜின் வசதியுடன் வெளியாகியுள்ளது.

இதில் ரீஜெனெரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் இருப்பதால் ஒவ்வொரு முறை பிரேக்கிங் செய்யும்போதும் பேட்டரி சார்ஜிங் நடைபெறும்.
இந்த Hilux கார் 30 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்கி 37 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Toyota Hilux புதிய ஹைபிரிட் வசதியுடன் அறிமுகம்!  காரின் தொடக்க விலை ரூ.30.41 லட்சம் என நிர்ணயம்

00 Comments

Leave a comment