தொழில்நுட்பம்

யூத எதிர்ப்பு பதிவால் விளம்பரங்களை இழந்த எக்ஸ் வலைதளம்... விளம்பரங்களை வாபஸ் பெற்றவர்களை திட்டி தீர்த்த எலான் மஸ்க்

எக்ஸ் வலைதளத்தில் யூதர்களுக்கு எதிரான பதிவுகள் வெளியாகி, அதன் விளைவாக விளம்பரங்களை இழந்து, வருவாய் இழப்புக்கு ஆளாகி உள்ள அதன் அதிபர் எலான் மஸ்க், விளம்பரங்களை நிறுத்திய நிறுவனங்களை மிகவும் ஆபாசமாக பகிரங்கமாக திட்டியுள்ளார்.

நியூயார்க்கில் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய அவர், விளம்பரங்களை வாபஸ் பெற்றுக் கொண்டு தம்மை பிளாக்மெயில் செய்வதாக கூறினார்.

யூத எதிர்ப்பு பதிவால் விளம்பரங்களை இழந்த எக்ஸ் வலைதளம்...  விளம்பரங்களை வாபஸ் பெற்றவர்களை திட்டி தீர்த்த எலான் மஸ்க்

00 Comments

Leave a comment