Tesla
news
6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார்
5 விநாடிகளின் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை இந்த கார் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
YL மாடல் ப்ரீமியம் டெஸ்லா கார் :
இந்தியாவில் 6 இருக்கைகள் கொண்ட YL மாடல் ப்ரீமியம் காரை 61 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்தது. வரும் ஜூன் மாதம் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரினை ஒரு முறை சார்ஜ் செய்தால் 681 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 விநாடிகளின் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை இந்த கார் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

