ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கம்
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்னையில் நான்காவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்.28 விலை நிலவரம்
தங்கம்நியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 26

ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,085 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 27

சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

பார் வெள்ளி
வெள்ளிக்கட்டிநியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 28

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

அக்டோபர் 24 - ரூ.1,04,560

அக்டோபர் 25 - ரூ.1,04,560

அக்டோபர் 26 - ரூ.1,04,680

அக்டோபர் 27 - ரூ.1,05,080

அக்டோபர் 28 - ரூ.1,05,560 இன்று

வெள்ளி விலை
மாற்றமில்லைநியூஸ்தமிழ்24x7
ஆபரணத் தங்கம்
கரையை கடந்தது அர்னாப் புயல்
newstamil.tv